TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?
முழு விவரம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான* அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த வேலைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி…
இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!!
திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில்…
கொடைக்கானலில் சாரல் மலையுடன் ரம்யமான சூழல் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும்,மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற…
அடுத்த வருடம் முதல் கணினி முறைமையில் நீட் நுழைவு தேர்வு..? சர்ச்சைக்கு மத்தியில் அரசு திட்டம்…
தற்போது வரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட்…
பாஜக தலைவர்ன எங்க வேணாலும் கேக் வெட்டலாம்….
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அப்பகுதி பாஜக தலைவரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது பூதாகரத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள குஜராத் காங்கிரஸ் மக்களின் வரிப்பணத்தில்…
சிங்கப்பூர் அதிரடி படையினருக்கு சல்யூட்
சிங்கப்பூரில் தற்கொலை செய்ய முயலும் பெண்ணை அதிரடி படையினர் காப்பாற்றும் காட்சி
மணிமுத்தார் அருவியில் குளிக்கதடை
மாஞ்சோலை மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மறு உத்தரவு வரும் வரை மாஞ்சோலை, நாலுமுக்கு ஊத்து காக்காச்சி குதிரவெட்டி போன்ற பகுதிகளுக்கு சுற்றுலாச்செல்ல மற்றும் மணிமுத்தார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கதடை விதிக்கப்பட்டுள்ளது.
“நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்”
பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில்தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்; உங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள் என தவெக தலைவர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசி…




