நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா? விஜய் பேச்சு…
தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நல்ல படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா?என்று மாணவர்கள் நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு சில அரசியல் கட்சிகள்…
கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்… விருதுநகரில் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ. 10 லட்சம்,நாட்டை காக்ககும் ராணுவீரர் வீரமரணமடைந்தால் ரூ5 லட்சம் பட்டாசு விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ.3 லட்சம் என்பது எந்தவிதத்தில் நியாயம் என கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். விருதுநகரில் அதிமுக சார்பில்…
செக்ஸ் டீச்சரால் என் உயிருக்கு ஆபத்து…தூத்துக்குடி எஸ்.பியிடம் கதறிய பள்ளிச் செயலாளர்!
Followup 2: செக்ஸ் டீச்சரால் என் உயிருக்கு ஆபத்து… தூத்துக்குடி எஸ்.பியிடம் கதறிய பள்ளிச் செயலாளர்! தூத்துக்குடி மாவட்டம் சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரா.ம.வீ நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பர்வதாதேவி. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பர்வதாதேவி,…
கலவிச் சாலையான கல்விச்சாலை… மௌனம் காக்கும் தமிழ்நாடு அரசு!
கலவிச் சாலையான கல்விச்சாலை… மௌனம் காக்கும் தமிழ்நாடு அரசு! Followup -1 மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது முதுமொழி. பெற்ற தாய், தந்தையருக்கு அடுத்த இடத்தில் குரு அதாவது தனக்கு கல்வி போதிக்கும் ஆசிரியருக்கு மரியாதை தரவேண்டும் என்று கால காலமாக சொல்லப்படுகிறது. தாய்,…
ஜெகன் மோகனின் வீட்டின் முன்புறம் இடிப்பு
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது. நடைபாதையை மறித்து பாதுகாவலர்கள் தங்குவதற்காக அறை கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்து வந்த நிலையில், ஹைதராபாத் நகரில், லோட்டஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் இருந்த அறை இடிக்கப்பட்டது.…
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவிகளை மாற்ற இ.பி.எஸ். திட்டம்?
மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மீது இபிஎஸ் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் கட்சியை மாவட்ட ரீதியில் மாற்றி அமைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒருவர் விதம் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க அவர்…
ஆன்லைனில் செக்ஸ் பாடம் எடுத்த நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை…. அதிர்ச்சியில் தூத்துக்குடி
ஆன்லைனில் செக்ஸ் பாடம் எடுத்த நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை…. அதிர்ச்சியில் தூத்துக்குடி பள்ளி மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்துவதே ஒரு ஆசிரியரின் பணி. ஆனால் அந்த ஆசிரியர் பணிக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில், நல்லாசிரியர் விருது பெற்ற பெண் தலைமை…
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித்ஷா!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை அமித்ஷா வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித்ஷா கண்டிப்புடன் பேசினார். சமாதானப்படுத்துவது போல் தமிழிசை விளக்கம் அளித்தாலும் அதனை ஏற்க மறுத்து அமித்ஷா கோபத்தை…
அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு
ஒற்றைக் குச்சியை ஓடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு. இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
ஆந்திராவில் எதிர்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?!
ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக , ஜனசேனா கூட்டணி. 175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் சுமார் 156 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. தெலுங்கு தேசம் 130வது தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும்…




