கிருஷ்ணய்யர் வேதபாடசாலை வளாகத்தில் ராம நவமி மகா திருவிழா..,
சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள மலையாளம் கிருஷ்ணய்யர் வேதபாடசாலை வளாகத்தில் ராம நவமி மகா திருவிழா ஏழு நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை ராம நாம பாராயணம் அஷ்டபதி பஜனை உச்சவருத்தி நேற்று காலை பெண்கள் சீர்வரிசை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக…
அரசு பஸ் கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயம்..,
சோழவந்தான் அருகே அரசு பஸ் கார் மேற்கு நீர் மோதியது இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். நிலக்கோட்டையில் இருந்து சோழவந்தான் வழியாக மதுரை ஆரப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில்…
எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா..,
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி முன்னாள் நீதிஅரசர் ஏ.ஆர்.ரவி பேசும்போது, பள்ளி மாணவர்கள் அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை…
சோழவந்தான் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..,
சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி மட்டப்பாறை பிரிவில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டிக்கு தகவல் கிடைத்தது. இவர் சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தின் மீட்டு…
ஜெனக நாராயண பெருமாள் திருக்கல்யாண வைபவம்..,
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது. வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்து…
ஜெனகைமாரியம்மன் கோவில் கொடியேற்றம் விழா..,
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் .…
வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள அழுகிய நிலையில் ஆட்டு குட்டிகள்..,
சோழவந்தான் அருகே மேலக்கால் கணவாய் கருப்பு கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் சுமார் 40 ஆட்டுக்குட்டிகள் வீசப்பட்டிருப்பதாக மேலக்கால் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச்சென்று பார்த்த பொழுது மிகவும் அழகிய…
கருவிழி குழப்பத்தால் 100 நாள் வேலை ஆட்கள் சாலை மறியல்..,
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 100 நாள் வேலை செய்பவர்களுக்கு கருவிழி எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் பல நாட்கள் 100 நாள் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் ரோடு மறியல் ஈடுபட வந்தனர். தகவல் அறிந்து காடுபட்டி சப்…
தேர்தல் மேற்பார்வையாளர் சாமி தரிசனம்..,
சோழவந்தான் மார்ச் 21 தேர்தல் செலவின மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரிசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மகுபு பீபி, கிராம நிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் திலீபன், சோலைக்குறிச்சி தியாகராஜன்,…
வேப்பமரம் விழுந்ததில் பசு கன்று இறந்த சம்பவம்..,
சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நேற்றைய முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வெள்ளைச்சாமி மகன் முத்துச்சாமி என்பவருடைய வீட்டின் பின்புறம் சுமார் 3 வயது பசு கன்று கட்டி வைத்திருந்தார். பலத்த காற்றுக்கு அருகில் இருந்த வேப்பமரம் பசு…




