தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Officer (Environment Management ) பணிக்கு 10 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு உங்கள் வயது 3 0க்குள் இருக்கவேண்டும்.சம்பள குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கிடைக்கும். கல்வித்தகுதியாக Engineering / Degree / PG Degree / Diploma ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இக்காலிப்பணியடங்களுக்கு 2 முறைகளில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.Computer Based Test (CBT), மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி க்கு ரு300 கட்டணமும்.எஸ்.சி.எஸ்.டி உள்ளிட்டபிரிவனருக்கு கட்டணம் கிடையாது.இப்பணிக்கு கடைசி தேதியாக 03.06.2022 அறிவிக்கப்பட்டுளளது.
தேசிய அனல் மின் நிறுவன அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://careers.ntpc.co.in/2022_ADV_12_EM/index.php இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
கூடுதல் தகவலகள் தெரிந்துகொள்ள https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/Advt.%20No.%2012.22.pdf இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதிக்கு 1 வாரமே இருப்பதால் உடனடியாக விண்ணபிக்கவும்.
டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடி
