பல்லடம் அருகே ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு…..
தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரம்….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கிடாத்துறை பகுதியை சேர்ந்தவர் கதிர் இன்று இவரது ஆமணி வேனை பழுது நீக்க எடுத்து வந்ததால் கூறப்படுகிறது.
அப்பொழுது பழுது நீக்கம் முயன்ற போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்தது எரியத் தொடங்கியது தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கவே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆமணி வேனில் பற்றி இருந்த தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் பி மல மலவென பிடித்த காரணமாக கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது மேலும் தீயணைப்புத் துறையினர் போராடி பியை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.