• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வைகோ தலைமையேற்று சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jun 13, 2026

சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையேற்று சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சியை இன்று13-6-2026 காலை 10 மணி அளவில் மேட்டைமலை கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

வைகோ அவர்களுடன் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ ஏ நாராயணசாமி மாநில பொருளாளர் கவலூர் சுப்பாராஜ் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காக்கி வார்டன் பட்டி திருவேங்கட ராமானுஜம் கவலூர் கேசவன் சீனிவாசன் ராமர் மற்றும் தமிழ் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.