• Wed. Nov 4th, 2026

அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்ற நிகழ்ச்சி..,

தேரூர் பேரூராட்சி தலைவராக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் எஸ்.ஜெஸீம், பா.தாமரைதினேஷ் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.