• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேரூர் பேரூராட்சி தலைவியாக பொறுப்பு ஏற்கும் அமுதாராணி..,

குமரி மாவட்டம். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று மீண்டும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவியாக பொறுப்பு ஏற்கும் அமுதாராணி அவர்கள் சென்னையில் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் என்தளவாய்சுந்தரம் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எஸ்பிவேலுமணி .ஆகியோர் அருகில் இருந்தனர்.