

செம்பாக்கத்தில் அல்தாப் ஃபுட் கோர்ட் ரெஸ்டாரன்டை அமைச்சர் தாமோ அன்பரசன் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்ட அல்தாப் புட் கோர்ட் நிறுவனம்
சென்னையில் வேளச்சேரி நங்கநல்லூர் போரூர் பள்ளிக்கரணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல கிளைகளை கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் புதிய கிளையை ஆரம்பம் செய்தது.
இதன் கிளையை சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தாமோ அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
அப்பொழுது அவருடன் அல்தா புட் கோட் உரிமையாளர் அல்தாப் உசேன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

