• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நடிகரும் தேமுதிக தலைவரும் ஆன விஜயகாந்த் மறைவிற்கு இராஜபாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

ByKalamegam Viswanathan

Dec 28, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அனைத்து கட்சி சார்பில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பஞ்சு மார்க்கட் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, காந்தி கலை மன்றம் வழியாக அம்மா உணவகம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது அதன் பின் அம்மா உணவகம் முன்பு அவரது திரு உருவ படத்திற்க்கு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தனர்.