• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நரிக்குடியில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

ByG.Ranjan

Apr 16, 2024

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய பெருமாள் நரிக்குடி பகுதியில சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களிடம் ஒட்டு சேகரித்தார். வேட்பாளர் மற்றும் அவரோடு வருகை தந்த அதிமுக நிரிவாகிகள் வாகனங்களை பறக்கும் படைக்கும் பணியினர் அதிரடி சோதனை செய்தனர்.