• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

Byகாயத்ரி

Nov 25, 2021

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,968-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.4,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை எந்த மாற்றமில்லாமல் ரூ.67,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.