• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…

Byகாயத்ரி

Aug 10, 2022

பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது டுவிட்டுக்கள் சில சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்பதும் அதற்கு கடும் கண்டனங்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு திடீரென டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.