• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

காரமடை அருகே திம்மம்பாளையத்தில் ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது ஆடு

ByTBR .

Apr 29, 2024

கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கிட்டான்,முருகம்மாள் இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இருக்கும் ஆடுகளை பராமரித்து வருகிறார்கள். இன்று காலை 11 மணி அளவில் அவர்கள் வளர்த்த ஆடு 7 குட்டிகளை ஈன்றது. இதனால் அப்பகுதி மக்கள் ஆர்வத்தோடு 7 ஆட்டு குட்டிகளை கண்டு களித்தனர்.