• Fri. Sep 22nd, 2023

ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம்

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஏடிஜிபியின் வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அபராதம் விதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளத்திலேயே போலீசார் பதிலளித்துள்ளனர். இருப்பினும் அந்த வாகனத்தில் ஏடிஜிபி இல்லை எனவும், காவலர் இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed