• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை..,

ByK Kaliraj

Jul 14, 2026

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை கரூர் கூட்டம் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியது போல சிவகாசி மற்றும் சுற்று வட்டாரம் பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் மாநில செயலாளர். செய்யது ஜஹாங்கீர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.