• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் தலைமையில் ஆலோசனை கூட்டம்..,

ByK Kaliraj

May 29, 2025

அதிமுக கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள்,மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.