• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உருவாகிறது சித்ரங் புயல் – வெளுத்து வாங்கப்போகும் மழை

ByA.Tamilselvan

Oct 19, 2022

மத்திய மேற்கு வங்கக் கடலில் சித்ரங் புயல் உருவாக உள்ளதாக இந்தியவானிலை மையம் அறிவித்துள்ளது.அந்த மானை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகரும் பின் 22ல் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பின்னர் புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் 5நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது வானிலை மையம்.