• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சென்னையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து -8 பேர் கதிஎன்ன?

ByA.Tamilselvan

Apr 19, 2023

கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை பாரிமுனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த விபத்து நடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 8 ஊழியர்களின் நிலை என்ன ஆனது என்ற விவரம் தெரியவரவில்லை. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. இந்த கோர விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.