• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆபத்தில் முடிந்த ஃபயர்கட் ..வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Oct 27, 2022

முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்ள ஃபயர்கட் முறையால் ஆபத்தில் மாட்டிய இளைஞன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக முடிவெட்டிகொள்வதில் ஃபயர்கட் முறை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் சலூனில் ஃபயர்கட் செய்யசென்றுள்ளார். அப்போது முடிவெட்டும் நபர் இளைஞரின் தலைமுடியில் ரசாயனங்களை தடவிவிட்டு நெருப்பை பற்ற வைத்தார்.உடனே நெருப்பு இளைஞர் மீது வேகமாக பரவியது. இதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.