• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பத்திரிகையாளர்களை குரங்கு என திட்டிய அண்ணாமலை- வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Oct 27, 2022

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவு செய்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது குரங்கு என திட்டிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை “ஏன் குரங்கு மாதிரி சுத்தி வரீங்க”என்று பத்திரிகையாளர்களை மரியாதை இல்லாமல் பேசினார். அதோடு அமைச்சரையும் “சாரய அமைச்சர் என்று சாடினார். அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.