• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைசேர்ந்த ஸ்வான்டே பாபோ கிடைத்தது

ByA.Tamilselvan

Oct 3, 2022

மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல்பரிசு கிடைத்தது.
2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.