• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பாய்ஃபிரண்ட்ஸ் வாடகைக்கு.. பெண்களுக்கு மட்டும்

ByA.Tamilselvan

Sep 27, 2022

காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மனஅழுத்தத்தில் உள்ள பெண்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் வாடகைக்கு எடுக்கும் toyboy போர்ட்டல் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் பாய்ஃபிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் toyboy எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாய்ஃபிரண்ட்ஸ் வேண்டி பெண்கள் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு toyboy போர்டலுக்கான apk ஃபைல் தரப்படும்.