• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இந்திய நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்…

Byகாயத்ரி

Sep 21, 2022

நடிகர் மற்றும் அரசியல்வாதி ராஜு ஸ்ரீவஸ்தவா “தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச்-சாம்பியன்ஸ்” நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியில் நகைச்சுவை மன்னன் என்ற பட்டத்தை வென்றவர்.சமீபத்தில் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.ராஜு ஸ்ரீவஸ்தவா 41 நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று(செப் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.