• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆயுஷ் மருத்துவ படிப்புக்கு விண்ணபிக்கலாம்

ByA.Tamilselvan

Sep 20, 2022

ஆய்ஷ் மருத்துவபடிப்புகளுக்கு வரும் ஆக்டோபர் 12ம்தேதிக்குள் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விண்ணப்ப படிவகங்களை அக்.12ம் தேதி மாலை 5.30 மணிக்குள் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.