• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

Byகாயத்ரி

Sep 14, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் 5 பேருக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீமதி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார் . இதனை அடுத்து பள்ளியின் தாளாளர் ஆசிரியை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 5 பேரின் ஜாமீன் மனு குறித்து விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு குறித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதி தாயார் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் 5 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.