• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கிரிக்கெட் விளையாடும் யோகிபாபு… வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 13, 2022

பிரபல காமடி நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் யோகிபாபு பிரபல காமடி நடிகராக வலம் வருபவர். இவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.யோகிபாபு காமடியாக மட்டுமின்றி சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படி உள்ள நிலையில் படப்பிடிப்பு தளத்தில் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெரிய பிளேயரா இருப்பாரு போல எனும் அளவிற்கு கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் யோகின் வீடியோ வைரலாகி வருகிறது.