• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 3, 2022
  1. குளோனிங் குழந்தையை உருவாக்கிய தலைமை விஞ்ஞானி ?
    பிரிகேட்டி பெய்கேலியர்
  2. குளோனிங் முறை மூலம் முதலாவது உயிரினமான செம்மறிஆட்டை உருவாக்கியவர் ?
    இயன் வில்முத்த
  3. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் உலோகம் ?
    இரசம்.
  4. பிலிம் சோல் கோடு என்றால் என்ன?
    கப்பல் பயணம் செய்யும் பிரதேசத்திற்கு ஏற்ப கப்பலுக்கு ஆபத்தின்றி ஏற்றப்பட கூடிய பொருட்களின் அளவு தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக கப்பலில் வெளிப்புறத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கோடு இதுவாகும்.
  5. ஒளிக்கற்றைகளை குவிக்க கூடியன?
    குழிவு ஆடிகள் எனப்படும்.
  6. ஒளிக்கற்றைகளை விரியச் செய்யக்கூடியன ?
    குவிவு ஆடிகள் எனப்படும்.
  7. விமானங்களில் பயன்படுத்தப்படும் கருப்பு பெட்டியின் நிறம் என்ன?
    செம்மஞ்சள் / Orange
  8. ஆலழியை மையோபியா என்பது ?
    பார்வை குறைபாட்டை மருத்துவ ரீதியில் அழைப்பது.
  9. ஒரு யூனிட் இரத்தம் என்பது ?
    350 ml
  10. பிராண வாயுவுக்கு ஆக்சிஜன் என பெயரிட்டவர்
    லாவோஸ்சியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *