• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கொடூர சித்ரவதை.. பாஜக தலைவர் கைது-வீடியோ

ByA.Tamilselvan

Aug 31, 2022

பழங்குடியின்ப்பெண் ஒருவரை கொடூர சித்ரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்டில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்த பாஜக தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சீமா தன்னை 8 ஆண்டுகளாக சூரியனைக் கூட பார்க்க விடாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். மேலும் தரையில் சீறுநீர் கழித்து அதை நாக்கால் சத்தம் செய்ய வைத்ததாகவும் , கம்பியால் பற்களை உடைத்தும் முகத்தை எரித்தும் சீமா தன்னை சித்திரவதை செய்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.