• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறச்சி மாணவி மரண வழக்கு .. விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு…

ByA.Tamilselvan

Aug 29, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கையை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் ,பள்ளி கலவரம் தொடர்பாக 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை செப்.27க்கு ஒத்தி வைத்தது.