• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!!

ByA.Tamilselvan

Aug 28, 2022

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பத்தூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.