Skip to content
- ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
சத்யஜித்ரே - இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?
ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் - இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
கங்கை - இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
லக்னோ - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
பி.டி. உஷா - இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
1947 - இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு எவ்வளவு?
27 சதவீதம் - இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
டேவிட் ஜசன் ஹோவர் - எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
எயிட்ஸ் - திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
நவசக்தி