• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 21, 2022
  1. நேரு ஸ்டேடியம் எங்குள்ளது?
    சென்னை மற்றும் புதுடெல்லி
  2. சென்னை நகரின் முதல் மேயர் யார்?
    ராஜா சர் முத்தையா செட்டியார்
  3. வெப்ஸ்டர் என்கிற ஆங்கில அகராதியைத் தயாரிக்க எத்தனை ஆண்டுகள் ஆகின?
    36 ஆண்டுகள்
  4. அரிமா சங்கத்தை நிறுவயர் யார்?
    வெல்வின் ஜோன்ஸ்
  5. காமன் வெல்த் நாடுகள் எத்தனை?
    54 நாடுகள்
  6. ஆக்ஸ்போர் ஆங்கில அகராதி முதலில் எப்போது வெளியிடப்பட்டது?
    1.2.1884. இதைத் தயாரிக்க 22 ஆண்டுகள் ஆயின.
  7. காந்தியடிகள் எந்த வயதில் பிரம்மச்சர்யத்தை மேற்கொண்டார்?
    37வது வயதில்
  8. ஐ.நா. சபையில் முதலில் எத்தனை நாடுகள் அங்கம் வகித்தன?
    50 நாடுகள்
  9. இந்தியாவுக்கு எத்தனை நாடுகளுடன் பொதுவான எல்லை உள்ளது?
    6 நாடுகள்
  10. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடு எது?
    இந்தியா