• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 20, 2022
  1. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் ?
    புரோமின்
  2. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது ?
    நீர்ம ஹைட்ரஜன்
  3. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் ?
    நுரைப்பான் (ஃபோம்மைட்)
  4. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது எது?
    நீர்ம ஹைட்ரஜன்
  5. ஒளிச் சேர்க்கை என்பது என்ன?
    வேதியல் மாற்றம்
  6. இயற்பியல் மாற்றம் எந்த முறையில் நடைபெறுகிறது?
    பதங்கமாதல்
  7. வேதியியல் மாற்றம் என்பது என்ன?
    இரும்பு துருப்பிடித்தல்
  8. பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை ?
    தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
  9. யூரியாவின் உருகு நிலை என்ன?
    135 டிகிரி செல்சியஸ்
  10. இரும்பு துருபிடித்தல் என்பது ?
    ஆக்சிஜனேற்றம்