• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 3, 2022
  1. தொண்டி யாருடைய துறைமுகம் ?
    சேர அரசர்கள்
  2. முசிறி யாருடைய துறைமுகம் ?
    சேர அரசர்கள்
  3. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?
    கோவை, கேரளம்
  4. உறையூர் யாருடைய தலைநகரம் ?
    சோழர்கள்
  5. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் ?
    சோழர்
  6. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?
    திருச்சி, தஞ்சாவூர்
  7. பணடைய சோழர்களின் சின்னம் எது?
    புலி
  8. சோழர்களின் துறைமுகம் ?
    காவிரிபூம்பட்டினம்
  9. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் ?
    செங்குட்டுவன்
  10. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் ?
    செங்கட்டுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *