Skip to content
- கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
இந்தியா - சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
வன்மீகம் - உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
இந்தியா - டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
வானம்பாடி - பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
விக்டோரியா மகாராணி - திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
பிரதமர் - இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
விசாகப்பட்டினம் - ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
அல்பேனியா - கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
அமெரிக்கா - பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து