• Mon. Apr 29th, 2024

பொதுஅறிவு வினாவிடை

Byகாயத்ரி

Jul 13, 2022

1. அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
விடை: புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்

  1. இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
    விடை: கைத்தறிகள்
  2. தமிழ்நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
    விடை: அக்டோபர்-டிசம்பர்
  3. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
    விடை: இந்தியத் தேர்தல் ஆணையம்
  4. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
    விடை: தஞ்சாவூர்
  5. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
    விடை: மகேந்திரவர்மன்
  6. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
    விடை: கேரளா
  7. இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
    விடை: தமிழ்நாடு
  8. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
    விடை: காந்திஜி
  9. உலகின் சர்க்கரைக் கிண்ணம்
    விடை: கியூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *