• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கலவரங்களுக்கு நடுவிலும் நிற்காத ஐடி ரெய்டு

ByA.Tamilselvan

Jul 11, 2022

அதிமுக பொதுக்குழு நடந்து வருகிறது. இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கபட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக செய்திகள் வருகின்றன. வானகரத்தில் பொதுக்குழுவில் இபிஎஸ் உள்ளார். இந்தகலவரமான சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்றுவருகிறது. இந்த ஐடி ரெய்டு இன்று 6 வது நாளாக நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குநெருக்கமானவரான வடவள்ளி சந்திரசேகரனின் நண்பர் சந்திரபிரகாஷ் அலுவலகத்தில் தற்போது வருவமானவரி சோதனை நடந்து வ ருகிறது.