• Mon. Apr 29th, 2024

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jun 22, 2022

குஸ்கா ரெசிபி:

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் -2 தக்காளி – 2 பிரியாணி இலை -2 பட்டை – 1 நட்சத்திர சோம்பு – 2 ஏலக்காய் – 3 கிராம்பு – 4 சோம்பு – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 மஞ்சள் தூள – அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தயிர் – கால் கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் புதினா இலை கொத்தமல்லித்தழை, உப்பு
செய்முறை:
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், கிராம், சோம்பு சேர்த்து பொரிக்கவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வேகவிடவும். இடையே, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து கிளறி நன்றாக வேகவிடவும். தக்காளி வெந்ததும் தயிர் சேர்த்து கிளறவும். தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசி, மூன்றரை தம்ளர் தண்ணீர் சேர்த்து, கூடவே, புதினா இலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் விட்டு வேகவிட்டு இறக்கவும். சுவையான குஸ்கா தயார்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *