• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மலேசியா – பாகிஸ்தானில் நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Jun 22, 2022

மலேசியாவில் நேற்று ஏற்பட்டது போல பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்தமான் தீவுகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே நேற்று நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.