• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byகாயத்ரி

Mar 30, 2022

சிந்தனைத் துளிகள்

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போலதான்… நிறைய நிறுத்தங்கள்..! நிறைய வழித் தடம் மாற்றங்கள்..! விதவிதமான மனிதர்களுடன் பயணங்கள்…! சில நேரம் விபத்துக்களும் கூட..! அனைத்தையும் ரசித்துக் கொண்டே, பயணிக்க கற்றுக் கொள்வோம்… வாழ்விலும் கூட, அழகாய் அமையட்டும் இந்த வாழ்க்கை பயணம்…!