• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை!

தேசிய வாழை ஆராய்ச்சி ((National Research Centre For Banana) மையத்தில் காலியாக இருக்கும் காலியிடங்களுக்கான பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – NRCB)
பணி : Junior Project Assistant
கல்வித்தகுதி : B.Sc, M.Sc
விண்ணப்ப கட்டணம் : இல்லை
விண்ணப்பிக்கும் முறை : Online
கடைசி தேதி : 17 மார்ச் 2022

மேலும் விவரங்களுக்கு, https://nrcb.icar.gov.in/documents/Recruitment/2022/March/framing. லிங்கில் சென்று பார்க்கவும்