• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தேசிய பங்குச்சந்தை வர்த்தகம் இடமாற்றம்..

Byகாயத்ரி

Mar 8, 2022

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை தலைமையகத்தில் இருந்து சென்னையில் உள்ள டிஆர்எஸ் தளத்துக்கு மாற்றியுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் டிஆர்எஸ் ( DRS- Disaster Recovery Site) சென்னையில் உள்ளது. NSE மும்பை தலைமையகத்தில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டாலோ, இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலோ வர்த்தகம் சென்னைக்கு மாற்றப்படும்.