• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வசூலில் பட்டையை கிளப்பும் விஷ்ணு விஷாலின் FIR!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மது ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் FIR. கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் படுமாஸாக வெளியானது FIR!

படம் பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஓரளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. டுவிட்டரில் படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு நன்றி கூறி வருகிறார் விஷ்ணு. நல்ல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் விறுவிறுப்பான கதைக்களத்தில் வெளியாகி இருக்கும் இப்படம் 3 நாள் முடிவில் ரூ.4 கோடி வரை வசூலித்துள்ளதாம். படத்தின் முழு பட்ஜெட் ரூ. 6 கோடி என கூறப்படும் நிலையில் படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்க லாபத்தை எட்டிவிடும் என்கின்றனர்.