• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சில் ராஜேந்திர பாலாஜி

Byகாயத்ரி

Feb 7, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டிஅதிமுக இன்று சிவகாசியில் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களுக்கான பிரச்சாரத்தில் எடப்பாடி பழினிசாமி, ராஜேந்திர பாலாஜி உள்ளட்ட பல அதிமுகவினர் பேசி வருகின்றனர்.

அப்போது தன் உரையை துவங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: பட்டாசு தொழிலை பாதுகாத்து, பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.யாரைக் கண்டும் ஓடி ஒளியப் போவது கிடையாது, பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன் என பிச்சாரத்தில் உரக்க கூறியுள்ளார் .