• Tue. Apr 30th, 2024

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 2, 2022

தேவையான பொருட்கள்:
பிரட் – 4 துண்டுகள், ஸ்பிரிங் ஆனியன் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சாஸ் செய்வதற்கு… எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் – 1ஃ2 கப் (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1ஃ4 கப் (பொடியாக நறுக்கியது) வரமிளகாய் விழுது – 1 டேபிள் ஸ்பூன் (2-3 வரமிளகாயை சுடுநீரில் ஊற வைத்து, நீர் சேர்த்து நன்கு விழுது போல் அரைத்துக் கொள்ளவும்) தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 1ஃ2 டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1ஃ4 கப் உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை எடுத்து சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபின் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வரமிளகாய் விழுது சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் பிரட் துண்டுகுளை சேர்த்து நன்கு கிளறி, மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சில்லி பிரட் தயார்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *