• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கொரோனா பரவல் காரணமாக கிருமிநாசினிகள் தெளிப்பு-மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Byமதன்

Jan 7, 2022

வேலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கொடிய நோயான கொரோனா மூன்றாம் கட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும் மாநகராட்சியின் பரிந்துரையின் பேரில் காந்தி ரோடு பாபி ராவ் ரோடு போன்ற பல்வேறு இடங்களில்

மாநகராட்சி இரண்டாம் மண்டலம் உட்பட்ட அதிகாரிகள் இரும்புத் தகடுகள் மூலம் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு இரும்புத் தகடுகள் மூலம் தடுப்பணை அமைக்கப்பட்டது. மற்றும் பல்வேறு இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முக கவசம் அணிய வேண்டும் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று அறிவித்தல் கொடுக்கப்பட்டது.