• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி காலமானார்

Byகாயத்ரி

Jan 4, 2022

தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சென்னையில் காலமானார். இவருக்கு வயது 86.இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சுமார் 80 படங்களை இயக்கியவர்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களான NTR, கிருஷ்ணா போன்றவர்களின் படங்களை இயக்கியுள்ளார்.


இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பலே அல்லுடு, கொடுக்குழு ,படிபந்துலு, விசித்ரா தாம்பத்யம், நவோதயம், பங்காரு கோபுரம், அண்ணா செல்லு போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.