• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,

ByS. SRIDHAR

Nov 23, 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா, இ.ஆ.ப., பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன