முதல்வர் நிகழ்ச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருந்த, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக விழா அரங்கில் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் 2/11/26 இன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைக்க உள்ளார்கள்.